அரசுக்கு பார்ம்ரோஸ்

img

பார்ம்ரோஸ் எண்ணெய்க்கு விலை நிர்ணயம் செய்திடுக தமிழக அரசுக்கு பார்ம்ரோஸ் விவசாயிகள் கோரிக்கை

 பார்ம்ரோஸ் எண்ணெய்க்கு அரசே விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் நிலையம் அமைத்து பெற்றிட வேண்டுமென தருமபுரி பார்ம்ரோஸ் விவசாயிகள் கோரிக் கை விடுத்துள்ளனர்.